Friday, August 26, 2011
தியானம் கற்க எவ்வளவு காலம் ஆகும்?
தியானம் கற்க ஜென் துறவி ஒருவரை நாடி அவரது சீடனாக வந்தான் இளைஞன் ஒருவன். குருவிடம் கேட்டான் `நான் எத்தனன நாளில் தியானம் கற்க முடியும்? குரு 5 மாதங்கள் என்றார். ஐந்து மாதங்களா? என்று கேட்டான் அந்த இளைஞன். இரண்டு வருடங்கள் என்பது குருவின் அடுத்த பதில்.
மீண்டும் கேட்டான் `இரண்டு வருடங்களா? பத்து வருடங்கள் என்றார் குரு. ஆச்சரியம் அடைந்தவனாய் ஏன் பத்து வருட காலம் ஆகும்? நான் அதை ஒரிரு நாட்களில் சுலபமாக கற்று விடலாம் என்று நினனத்தேன்' என்றான். குரு அதற்கு அவனிடம் `உன்னால் தியானத்தைக் கற்கவே முடியாது.' என்று அனுப்பி விட்டார்.
உங்கள் அனுபவம் எப்படி?
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment