Monday, September 12, 2011

பாரதி பாட்டு



மனிதரில் ஆயிரம் ஜாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தின்ரேனும் உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

0 comments:

Post a Comment